இத்தாலியில் இருந்து பிரதமர் இன்று நாட்டிற்கு!

இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டோர் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளனர்.

இக்குழுவில் இருந்த பிரதமரின் மகன் நேற்று நாடு திரும்பியிருந்தார்.

 

You May also like