பச்சை பட்டியலில் இலங்கையை சேர்த்தது பிரிட்டன்

சர்வதேச நாடுகளின்  பயணிகள் மற்றும் உள்நாட்டிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுகு்கான பிரித்தானியாவின் புதிய கோவிட் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி கடந்த சில மாதங்களாக இலங்கை பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட ஓமான், கென்யா, எகிப்து, மாலைதீவு, துருக்கி, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இந்த றோ பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றன

You May also like