40 இலட்சம் சீனத்தடுப்பூசி இலங்கைக்கு!

சீனா உற்பத்தியாகிய சினோபார்ம் கோவிட் தடுப்பூசி தொகையொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று சனிக்கிழமை அதிகாலை வந்தடைந்துள்ளது.

இதன்படி சுமார் 40 இலட்சம் தடுப்பூசி இவ்வாறு கிடைத்துள்ளது.

You May also like