கப்ரால் அதிரடி; 45 பில்லியன் நோட்டுக்களை நேற்று அச்சிட்டார்?

இலங்கை மத்திய வங்கி நேற்று மட்டும் 45.95 பில்லியன் ரூபா நோட்டுகளை அச்சிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அஜித் நிவாட் கப்ரால் வந்த பின்னர் அச்சிடப்பட்ட மிகப்பெரிய தொகையாக இது உள்ளது.

அதேவேளை நேற்று மட்டும் வணிக வங்கிக்கு மத்திய வங்கியிடம் இருந்து 28.81 பில்லியன் ரூபா கடனாக அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

 

You May also like