பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்-மக்களே கவனம்!

நாட்டில் பல இடங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இந்த நிலைமை உள்ளதென கூறப்பட்டது.

You May also like