அனுராதபுரம் சிறையில் CCTV மாயம்?

தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மிரட்டியதாக கூறப்படுகிற சம்பவம் நிகழ்ந்த அனுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமரா பொறுத்தப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அன்டஜ தகவலை சிறைச்சாலை தலைமையகம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் களுத்துறை சிறைகளில் மட்டுமே CCTV பொறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறுகிறது.

 

You May also like