அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி இன்று அதிகாலை பயணமாகியுள்ளார்.

ஜனாதிபதியுடன் அவரது பாரியாரும் அரச செலவில் அன்றி அமெரிக்கா சென்றுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டம் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, வருகிற 22ம் திகதி உரை நிகழ்த்தவுள்ளார்.

 

You May also like