லொஹானிடம் சிஐடி விசாரணை!

அனுராதபுரம் சிறையில் அண்மையில் நடந்த சம்பவம் குறித்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு நேற்று விசாரணை செய்துள்ளது.

You May also like