லங்கா கேஸ் என்ற புதிய சிலிண்டர் விரைவில் சந்தைக்கு!

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில் விரைவில் புதிய கேஸ் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு உரித்தானதாக இந்த புதிய நிறுவுனம் அறிவிக்கப்படவுள்ளது.

லங்கா கேஸ் என்ற பெயர் இந்நிறுவனத்திற்கு சூட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

You May also like