முஸ்லிம் எம்.பிக்கள் சிலர் திடீரென டுபாய் விஜயம்!

அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகிற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீரென டுபாய்க்கு சென்றுள்ளமை பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

இவர்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமானவரும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

டுபாய்க்கு சென்று அங்கு அவர்கள் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

அதேவேளை மேலும் சில முஸ்லீம் எம்.பிக்களும் இன்று அல்லது நாளை டுபாய்க்கு செல்லவுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

You May also like