வெலிக்கடை சிறை கூரை மீது ஏறி கைதிகள் போராட்டம்!

கொழும்பு வெலிக்கடை சிறையின் கூரை மீது ஏறி கைதிகள் 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களையும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யும் படி கோரியே இப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

You May also like