ஊரடங்கை மீறிய மேலும் 509 பேர் கைது-25 வாகனங்களும் பறிமுதல்

தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பவற்றை மீறிய 509 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயன்படுத்திய 25 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

You May also like