மேலும் 66 கோவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 66 கோவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

அந்த வகையில் இதுவரை இடம்பெற்ற கோவிட் மரணங்கள் மொத்த எண்ணிக்கை 12284ஆக அதிகரித்துள்ளது.

You May also like