ஊரடங்கு மத்தியில் பட்டப்பகலில் கொழும்பில் நடந்த திருட்டுச் சம்பவம்

கொழும்பு – பொறளை சந்தியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த திருட்டுச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளது.

பொறளை பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த பகுதியிலுள்ள கடையொன்றில் 25000 ரூபா பணத்தை இவ்விருவரும் திருடிச்சென்றுள்ளனர். wp BES 5095 என்ற இலக்கத்தகடு கொண்ட மோட்டார் சைக்கிளில் இவர்கள் பயணித்திருப்பதாக தெரிகிறது.

You May also like