முன்னாள் எம்.பிக்கு தொற்று

மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் அலுவிஹாரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக சுகயீனத்தில் இருந்த அவர் பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட நிலையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

தற்போது அவர் வீட்டிலிருந்தே சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

You May also like