பால்மா விலை பற்றி நாளை மறுதினம் வெளியாகும் விசேட அறிவிப்பு!

பால்மா விலை அதிகரிப்பு பற்றி நாளை மறுதினம் வியாழக்கிழமை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.

வாழ்க்கை செலவு பற்றிய குழு வியாழக்கிழமை கூடுகிறது.

இதன்போது பால்மா விலை அதிகரிப்புக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும் 200 ரூபாயில் பால்மா விலையை உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்க்ளுக்கு நிதி அமைச்சு கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like