அநுராதபுர சிறையில் நடந்தது இதுதான்-மனோ கணேசன் பேட்டி(VIDEO)

எதிர்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அவசரமாக செல்லவில்லை. மாறாக நாட்டிலுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கே அங்கு சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அங்கு சென்று கைதிகளுடன் நடத்திய சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மீதே குற்றம் இருப்பதாக அவர் எமது செய்தி இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

You May also like