நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல இடங்களில் இன்று அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களில் அதேபோல் கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் கடும் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

You May also like