மேலும் 92 கோவிட் மரணங்கள்;12376 பேர் இதுவரை பலி

நாட்டில் மேலும் 92 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 12376ஆக அதிகரித்துள்ளது.

You May also like