மஹிந்தவின் மருத்துவர் கொரோனாவுக்கு பலி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவரான ஏலியந்த வைட் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

You May also like