வாகன காப்புறுதி வரியும் அதிகரிப்பு!

வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற Third Party என்று அனைவராலும் அறியப்படும்  மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை 1% அறவிடப்பட்டுவந்த வரி அளவு தற்போது 2%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021 ஒக்டோபர் 01ம் திகதி தொடக்கம் இந்த வரி திருத்தம் அமுலுக்கு வருகின்றது.

You May also like