வெலிக்கடை சிறை கூரையில் இன்றும் தொடர்கிறது போராட்டம்!

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் 03ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கும் மன்னிப்பை, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமக்கும் வழங்குமாறுகோரி இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

You May also like