வாயை மூடிக்கொள்ள அமைச்சர் பந்துல முடிவு

இதற்குப் பின்னர் பொருட்களின் விலை தொடர்பிலும் அதிபகட்ச விலை குறித்தும் தான் எந்த அறிவிப்பையும் வெளியிடப்போவதில்லை என்ற தீர்க்கமான முடிவினை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எடுத்திருக்கின்றார்.

அதன்படி குறித்த விடயங்கள் பற்றி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு இந்த அதிகாரங்களை அமைச்சர் வழங்கியிருப்பதாக வர்த்தக அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

You May also like