O/L பெறுபேறுகள் இன்று நள்ளிரவிற்குள் வெளிவரும்!

கடந்த வருடம் நடந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவிற்குள் வெளிவரவுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டது.

You May also like