செல்வராசா கஜேந்திரன் கைது?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கி அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த தடை உத்தரவை மீறி செயற்பட்ட செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் பொலிசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

You May also like