தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்-படகுகள் சேதம்!

கச்சத்தீவு, நெடுந்தீவு, தலைமன்னார் அருகே கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை  கற்களால் தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விசைப்படகு மீனவர்களை மேற்கோள்காட்டி தமிழ்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் இலங்கை கடற்படை தாக்குதலில் மீனவர்கள் காயமின்றி தப்பி கரை திரும்பிய நிலையில் 2 விசைப்படகுகள்  சேதமடைந்துள்ளன என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

VIDEO :. https://twitter.com/i/status/1440898291395301381

You May also like