பால்மா,சீமெந்து என பொருட்கள் விலை அதிகரிப்பு-இறுதி முடிவு இன்று

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவது பற்றி இன்று வெள்ளிக்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

வாழ்க்கைச் செலவு பற்றிய குழு இன்று கூடுகிறது.

இதில் அரிசி, பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

You May also like