விசாரணை முடிந்து வெளியேறினார் சம்பிக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து விசாரணை முடிந்து வெளியேறியுள்ளார்.

அவரிடம் இன்று மூன்றரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

You May also like