சம்பிக்க ரணவக்க எம்.பி CIDஇல் ஆஜர்

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க அவருக்கு அழைப்பினை CID விடுத்திருந்தமாய்5 குறிப்பிடத்தக்கது.

You May also like