“கோப்பி கடை” தொடரில் இருந்து சோமதாச விலகினார்-ஆசிரியர்கள் காரணம்?

இலங்கையில் மட்டுமன்றி தென்னாசிய தொலைக்காட்சி வரலாற்றில் நீண்ட மற்றும் தற்போதும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிற ITN “கோப்பி கடை” தொடர்கதையில் இருந்து சோமதாச பாத்திரத்தில் நடித்த திலக் குமார ரத்னாயக்க விலகியுள்ளார்.

சுமார் 35 வருடங்கள் அத்தொடரில் அவர் நடித்து வந்துள்ளார்.

எனினும் அண்மைய தொடரில் ஆசிரியர்கள் சமூகத்தை அவமானப்படுத்தும் வகையில் கதை அமைந்ததை எதிர்த்தே அவர் அத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது முகநூலில் பதிவொன்றை இட்டு தனது நியாயத்தை கூறியுள்ளார்.

You May also like