ஒருகிலோ பால்மா விலை 200ரூபாவினால் அதிகரித்தது!!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பால்மா இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களின் அமைப்பு இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்நிலையில் வாழ்க்கை செலவு குழு அதற்கு அனுமதியை வழங்கியுள்ளது.

You May also like