ஈஸ்டர் தாக்குதல்;நீதி கேட்டு ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

புலம்பெயர் வாழும் தமிழ் மற்றும் சிங்கள மக்களால் இவ் ஆர்ப்பாட்டம் வரும் ஒக்டோபர் 3ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like