லக்ஷ்மன் கிரியெல்லவின் பிரசார அலுவலகத்தை அகற்றிய கண்டி மேயர்

கண்டி கெட்டம்பே பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார அலுவலகத்தின் பெயர் பலகை சேதமக்கப்பட்டுள்ளது.

கண்டி மாநகர மேயர் கேசர சேனாநாயக்கவின் உத்தரவில் நகர சபை அதிகாரிகளால் இந்த பெயர் பலகை விளம்பரம் என்பன அகற்றப்பட்டதாக ஐக்கிய மக்கள் சாந்தியின் கண்டி மாநகர சபை உறுப்பினர் விபுலலால் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like