சுமந்திரன் உட்பட சில எம்.பிக்கள் அநுராதபுரம் சிறையில்

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று விஜயம் செய்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைதிகள் இருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு விசாரணைகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், சுமந்திரன் உள்ளிட்ட சிலர் கைதிகளை இன்று சென்று சந்தித்து கலந்துரையாடினார்கள்.

You May also like