உள்ளூராட்சி தேர்தலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம்!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மேலும் 06 மாதங்களுக்கு பிற்போடப்படும் சாத்தியம் உள்ளதென தெரியவருகிறது.

பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில் ஏனைய சபைகளின் ஆயுட்காலத்தை 06 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதோடு, இதுகுறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

You May also like