சந்திம வீரக்கொடிக்கு கோவிட்

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

You May also like