ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரவுநேர ஊரடங்கு

எதிர்வரும் முதலாம் திகதி நாடு திறக்கப்படவுள்ளது.

இருப்பினும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல வரும் அக்டோபர் 15ம் திகதி வரை மாகணங்களுக்கு இடையே பயணத்தடை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

You May also like