20 இலட்சம் ரூபா கொடுத்து கட்டில் வாங்கிய எம்.பி இவர்தான்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஹேரத் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டில் ஒன்றை கொள்வனவு செய்திருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி நாமல் கருணாரத்ன தெரிவிக்கின்றார்.

இதுதவிர மேலும் மில்லியன் ரூபா செலவில் பல பொருட்களை அவர் வீட்டிற்கு கொள்வனவு செய்திருப்பதாக குறிப்பிடுகின்ற அவர், மோசடிமிக்க பணத்தினால் இவ்வாறான துரித கொள்வனவுகளை செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

குறித்த உறுப்பினர் அரச செலவில் தனதுவீட்டையும் புனரமைப்பு செய்திருப்பதாகவும் நாமல் கருணாரத்ன சாடினார்.

You May also like