சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணிக வகையில் காலி, மாத்தறை, கேகாலை,இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

You May also like