அரிசி விலை குறித்து அரசாங்கம் எடுத்த தீர்மானம்!

அரிசிக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை இன்றிரவு (27) கூடிய போதே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

இதன்படி, ஆகக்கூடிய அரிசிக்கான மொத்த மற்றும் சில்லறை விலைகளை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You May also like