அடுத்து மீண்டும் அரிசி தட்டுப்பாடு? விலைகளும் உயர்ந்தன!

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது பல இடங்களில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது.

மேலும் பல இடங்களில் அரிசி விலை கட்டுப்பாடு விலையை கடந்துள்ளது.

இந்நிலையில் சிவப்பு அரிசி 95 වෙළඳසල්වල தொடக்கம் 100 ரூபாவாகவும், வெள்ளை பச்சை அரிசி 102 தொடசக்கம் 105 ரூபா வரையும், – රුපියල් 95 ත් நாட்டு அரிசி 110 தொடக்கம் 115 ரூபாவாகவும், சம்பா அரிசி 115 தொடக்கம் 125 ரூபா என்றும் விற்பனை செய்யப்படுகின்றன.

 

You May also like