ட்ரான் கமரா பயன்படுத்திய இருவர் கைது!

நுகேகொடை வெளிபாக் பகுதியில் பொலிசாரின் அனுமதி இன்றி ட்ரான் கமரா பயன்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மிரிஹான பொலிஸாரினால் நேற்று கைதாகினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹரகம பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

You May also like