நாடு திறந்ததும் மீண்டும் போராட்டத்தில் குதிக்க அதிபர்,ஆசிரியர்கள் முடிவு

வருகின்ற முலதாம் திகதி நாடு முழுமையாகத் திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் நாடு முற்றாகத் திறக்கப்பட்டதன் பிறகு மீண்டும் வீதிப் போராட்டங்களை நடத்த உத்தேசித்திருப்பதாக ஆசிரியர், அதிபர்கள் தொழிங்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இம்முறைப் போராட்டத்திற்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களினதும் ஆதரவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like