மிகவிரைவில் 100 ரூபாவுக்கும் குறைவான அரிசி?

மிகவிரைவில் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்து 100 ரூபாவுக்கும் கீழ் விலையிட்டு அரிசியை மக்களுக்கு அளிக்கவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

வெளிநாடுகளிிலருந்து ஒரு இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்திருக்கின்றது.

இந்நிலையில் அரிசி விலையை நியாயமான முறையில் மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கடமையென தெரிவித்திருக்கும் அமைச்சர், அரிசி மாபியாக்களுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You May also like