மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு இதுவரை செல்லாத லொஹான்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி காண்பித்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தது.

எனினும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரியவருகிறது.

பிறிதொரு தினத்தை தனக்கு அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like