59 கோவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் கோவிட் மரணங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் நேற்று 59 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 12906ஆக அதிகரித்துள்ளது.

You May also like