நாளை நாடு இப்படித்தான் திறக்கப்படும்-ஆனால் தடை நீடிக்கும்!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இதேவேளை Tamil.Truenews.lk இதற்கு முன் கூறியதுபோல மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்துகள் மீதான தடை வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிவரை இருக்கும் என அறியமுடிகிறது.

You May also like