கண்டி – கொழும்பு அதிவேகசாலையின் புகைப்படம் 

 கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம தொடக்கம் பொத்துஹெர வரைக்குமான பகுதி அடுத்தமாதத்தில் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியிலிருந்து பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

You May also like