மேலும் 58 பேர் பலி

இலங்கையில் மேலும் 58 கோவிட் மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மொத்தம் 12964 பேர் கோவிட் காரணமாக பலியாகியுள்ளனர்.

You May also like