BAR திறந்ததால் வந்தவினை-188 பேர் 02 மணிநேரத்தில் கைது

மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வீதிச் சோதனையின்போது 188 பேர் மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியிருக்கின்றனர்.

நேற்று இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது

You May also like